Tuesday, October 30, 2007

முன் பனியா? முதல் மழையா?

போன வாரம் தூக்கம் வராத ஒரு ஞாயிறு காலைப் பொழுதில் (8 மணி!) வீட்டுக்கு வெளியே நடுங்கிக் கொண்டே சுட்டது.




தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன். நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..




பனி விழும் இரவு, நனைந்தது நிலவு




விழாமலே இருக்க முடியுமா?




எங்கே செல்லும் இந்தப் பாதை?




பனிக்காற்றே பனிக்காற்றே... பரவசமா... பரவசமா?




நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா...



2 comments:

மே. இசக்கிமுத்து said...

Pictures are very nice!!!

இராசகுமார் said...

வினு புகைப்படமும்,அதற்க்கு பொருத்தமாய் பாடல்களும் மிக அருமை.

இதுவே உங்கள் சொந்த கவிதைகளாய் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்