Saturday, November 3, 2007

தியாகிகள் புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறார்கள்!

ஆறிலும் சாவு! நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர்,
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.

எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

- கலைஞர் கருணாநிதி

4 comments:

இராசகுமார் said...

தியாக செம்மலுக்கு வீர வணக்கங்கள்!

இராசகுமார் said...

இது ஒரு முடிவல்ல.அன்னாரின் தியாக குருதியிலிருந்து இன்னும் பல "தமிழ் செல்வர்கள்" தோன்றுவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை

AJOO said...

EALAM CAN NOT BE STUMBLED BY KILLIN TAMILSELVAN OR EVEN THALAIVAR IT IS BEYOND THAT, IT IS A ORGANISATION, PROFESSIONALLY RUN ORG, SO IT WILL BE THERE TILL THE LAST TAMILIAN DIES.

SO U BOMB ANYBODY U GUNN ANYBODY WE WILL NOT GIVE UP WE WILL NOT CRY, WE WILL NOT EVEN RETHINK.

SAMURAIGALA YAR ATHU AVARGALAI KOOPIDUNGAL INI JAPANIYA TAMILARGAL ENRU ,
RAJAPUTHIRARGALA YAR ATHU KOOPIDUNGAL AVARGALI VADA INTHIA TAMIZARGAL ENRU.

AAM NANGAL KATPITHATHU THAN VEERAM, INTHA ULAGUKU, MURATHAL PULI ADITHAVARGAL ALLAVA