Wednesday, August 15, 2007

என்ன தோணுது?









இந்த படங்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை மறுமொழியாய் இடவும்... (திரைப்பாடல் முதல் வரி, கவிதை, கருத்து எது வேண்டுமானாலும் இருக்கலாம்)


சிறந்த தலைப்புகளில் ஒன்று "குலுக்கல்" முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால், சாத்தான் குளம் சென்று, டாடா ஆலையைப் பற்றி கருத்துக் கேட்கும் வாய்ப்பு வழங்கப்படும். உடனே முந்துங்கள்!!

2 comments:

வினு said...

ஒருத்தன் கூட ஒரு தலைப்பு போடலியா?

விஜயன் said...

உனக்கு என்ன தோணுச்சு?