40 ஆண்டுகளாக பணியாற்றினாலும் இன்னும் இளைஞரணியில் இருப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
திமுக கட்சியில் 55வயதுக்கு குறைந்த இளைஞர்கள் இல்லையா?
கருணாநிதியும் 84அகவையிலும் இளைமையாத்தான் இருக்கார்?
முதல்வர் பொறுப்பை ஸ்டாலினும் இளைஞரணி தலைவராக
ஸ்டாலினை மாற்றி விடலாமே !
15 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தொடக்கம்
குஜராத் தேர்தலுக்கும் இதுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை.
வடசென்னையில் இரண்டு நாட்களாக மர்ம வாயு பரவியது.மக்கள் பாதிப்பு.ம்.
பெசண்ட்நகர்,சாலிகிராமம் பகுதி என்றால் இரண்டு மணிநேரத்தில்
கவனித்து இருப்பார்கள்
திருட்டு விசிடி வழக்கில் அழகிரி விடுவிப்பு.
இன்னும் லீலாவதி,த.ப.கிருட்டிணன்,சன் டிவி ஊழியர்கள்
வழக்கில் எப்ப விடுவாங்க?
2006 சனவரி லண்டன் மேக்சிமம் பத்திரிக்கை இந்திய பதிப்பில் குஷ்பு ஆபாசப் படம் சென்னை கோர்ட்டில் வழக்கு..
குஷ்புவிடம் :ஆபாசப்படம் நடிக்கலாம் பேப்பர்ல போடக்கூடாதா?
பெண்கள் மதுக்கடைகளில் வேலை பார்க்கலாம்.
மது மயக்கம் போதாதன்று மாது மயக்கமா? தமிழ் ஐயா என்ன சொல்றார்?
தினமலர் நகைச்சுவைகள்..
விளக்குமாறு காணிக்கை.
அப்படின்னா வீட்ல உள்ள எல்லா விளக்குமாறு எடுத்து சாமிக்கு சாத்துவாங்களா? புரியலேப்பா? அடுத்து குப்பைக்கூடை,செருப்பு..
கலக்குறாங்கப்பா !
Friday, December 7, 2007
ஸ்டாலின் 55வயது இளைஞர்(அணி) தலைவர்
எழுதியவர் விஜயன் நேரம் 2:59 PM 0 மறுமொழிகள்
வகை: சமூகம்
Subscribe to:
Posts (Atom)